ஏழைக்கு வாக்கப்பட்டுவந்த ஏழை! பாகபிரிவினையில் ஒதுக்கிய கையளவு மனையில் முதலில் ஒரு முருங்கையை நட்டாள்