கள்ள ஊழியர் கள்ள தீர்க்கதரிசியிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் ஆண்டவரே ஆமென்.
12:02
மண்ணான எங்கள் மீது மகா இரக்கமும் கிருபையும் உள்ளவரே உமக்கு ஸ்தோத்திரம் பிதாவே ஆமென்.
7:44
கர்த்தர் நம்மேல் கிருபையாய் இருப்பாராக ஆமென்.
8:29
பிதாவே எங்கள் இருதயத்தின் வியாகுலங்கள் அறிந்தவர் நீர் ஆமென்.
8:23
தகப்பனே எங்களுக்குள்ள பாவங்கள் கழுவபட்டு புது சிருஷ்டியாய் மாற்றும் ஆமென் ஆண்டவரே.
8:54
பிதாவே வானத்தையும் பூமியையும் அதின் சகலத்தையும் எங்களுக்காய் சிருஷ்டித்தீரே, ஸ்தோத்திரம் ஆமென்.
8:05
தேவரீர் நித்தமும் எங்களை போதித்து வழிநடத்தியருளும் ஆமென்.
44:28
GOOD TAMIL 29 12 24- தீமையிலிருந்து விடுவித்து காத்துக் கொள்ளுவார்-545464lkhjkhn
9:43